Niroshini / 2021 செப்டெம்பர் 07 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
காணாமலாக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி அமைத்தமை தொடர்பாக தன்னிடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக, மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மறவன்புலவு பகுதியில், காணாமலாக்கப்பட்டோர் நினைவாக மறவன்புலவு சச்சிதானந்தத்தினால் கல்வெட்டுக்களுடன் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, பொலிஸ் உயர் அதிகாரிகள் தன்னிடம் நேற்றைய தினம் (06) விசாரணை நடத்தியதாக, மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
"ஈழம் என்றால் என்ன?" என்று, அவர்கள் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago