2025 ஜூலை 05, சனிக்கிழமை

நினைவு தினம்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில், நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது, யாழ்., பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு நேற்றிரவு (11) இளைஞர்களால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .