Editorial / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு பகுதியில் சனிக்கிழமை (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
படுகாயங்களுக்குள்ளாகிய மற்றுமொரு வயோதிபப் பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதன்படி குறித்த சம்பவத்தையடுத்து நெடுந்தீவில் பரபரப்பு நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாரின் விசாரணையின் பின்னர் அன்று மாலை புங்குடுதீவு பெருங்காட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
மேலும் குறித்த நபர் அண்மையில் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
13 minute ago
27 minute ago
42 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
42 minute ago
59 minute ago