Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், உபதவிசாளர் தெரிவுக்கான சபை அமர்வு, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக்டிறஞ்சன், இன்று (25) நடைபெற்றது.
இதில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சமூகமளிக்கவில்லை.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் 06 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினரும், சுயேட்சைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுமென, மொத்தமாக 09 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது தவிசாளராக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி நல்லதம்பி சசிகுமாரும் உபதவிசாளராக, சந்தியாப்பிள்ளை தோமஸ் செல்வராஜும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago