2025 மே 15, வியாழக்கிழமை

பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் பலி

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில், நேற்று மாலை, பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

அதே இடத்தைச் சேர்ந்த ஜசன் ஆனந்த் (வயது 17) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சில மணி நேரத்தின் பின்னரே, அவரை கிணற்றிலிருந்து மீட்ட உறவினர்கள் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .