Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
பருத்தித்துறை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், டிசெம்பர் 12ஆம் திகதி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் தலைமை அலுவலகம், புலோலி, குடத்தனை, செம்பியன்பற்று உப அலுவலகங்கங்களின் பொது நூலகங்களிலும் பார்வையிட முடியும்.
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago