Niroshini / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
அதிக விலைக்கு பொருள்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், நல்லூர் பலநோக்குக் கூட்டுறவு சங்க கிளைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நல்லூர் பலநோக்குக் கூட்டுறவு சங்க கிளை ஒன்றில், ஒரு கிலோ கிராம் சீனி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதன் பிரகாரம், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து, குறித்த பலநோக்குக் கூட்டுறவு சங்க கிளைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
11 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
39 minute ago
2 hours ago