Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
கிராமத்துக்கு அபிவிருத்தி என்று முன்மொழியப்பட்ட “சப்ரி கம” எனும் திட்டத்துக்கு உள்வாங்கப்பட்ட சில வீதிகள் குறித்து, வலிகாமம் கிழக்கு பிரதேசச் சபையின் விசேட அமர்வில் பரிசீலணை செய்ய வேண்டுமென்றுக் கோரி, அப்பகுதி மக்களால், பிரதேசச் சபைக்கு முன்னால், இன்று (10) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று (10), வலிகாமம் கிழக்கு பிரதேசச் சபையின் விசேட அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த அமர்வு தேவையற்றதெனவும் மக்கள் இன விருத்திக்கு அரசியல் தலையீடுகள் காணப்படுவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago