Niroshini / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
புத்தாக்க அரங்க இயக்கம் வழங்கும், புத்தாண்டு நாடக ஆற்றுகை நிகழ்வு, நாளை மறுதினம் (01) மாலை 6 மணிக்கு, புத்தாக்க அரங்க இயக்க அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், எஸ்.ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரின் எழுத்துருவாக்கம் நெறியாள்கையில் கூட்டசைவு (அபத்த நாடகம் ), மறுபடி , மாயவலை ஆகிய நாடகங்கள் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025