Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - பூந்தோட்டம் முதியோர் இல்லம் ஏற்பாடு செய்த மரநடுகை நிகழ்வு, பூந்தோட்டம் நரசிங்கர் கோவில் வளாகத்தில், இன்று நடைபெற்றது.
முதியோர் சங்கத்தின் தலைவர் சி சு. கோணேஸ்வரலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவில் தலைவர் க. தேவராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago