Niroshini / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்
கடற்படையினரால் புனரமைக்கப்பட்ட நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் பெண்கள் விடுதி, இன்று (02), வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது
நயினாதீவு விகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கீர்த்தி திஸ்ஸநாயக்க தேரோவின் ஏற்பாட்டில், நவீன முறையில் இந்த விடுதி கடற்படையினரால் புனரமைக்கப்பட்டது.
மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்குபற்றலுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.



2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago