Niroshini / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
யாழ்ப்பாணம் - குருநகர், இறங்குதுறை பகுதியில், இன்று (22) காலை, 1,100 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இதன்போது, மீனவர்கள் சிலரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மஞ்சள் பொதிகளையும் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
31 minute ago
44 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
44 minute ago
53 minute ago
1 hours ago