2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மருதனார்மட கொவிட்-19: மேலும் 26 பேருக்கு தொற்று

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- என். ராஜ்

யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கீழ்வருமாறு கொக்குவில் 1, தெல்லிப்பழை  3, அளவெட்டி  2,  உரும்பிராய் 1, நவாலி 1, கீரிமலை 2, மானிப்பாய் 2, உடுவில் 2, இணுவில் 2, சங்கானை 1, பண்டத்தரிப்பு 1, சுன்னாகம் 2, கைதடி 1 ஏழாலை 3, காங்கேசன்துறை 1, சண்டிலிப்பாய் 1 ஆகியோரே கொவிட்-19 தொற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.மருதனார்மட கொவிட்-19: மேலும் 26 பேருக்கு தொற்று

என். ராஜ்

யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கீழ்வருமாறு கொக்குவில் 1, தெல்லிப்பழை  3, அளவெட்டி  2,  உரும்பிராய் 1, நவாலி 1, கீரிமலை 2, மானிப்பாய் 2, உடுவில் 2, இணுவில் 2, சங்கானை 1, பண்டத்தரிப்பு 1, சுன்னாகம் 2, கைதடி 1 ஏழாலை 3, காங்கேசன்துறை 1, சண்டிலிப்பாய் 1 ஆகியோரே கொவிட்-19 தொற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் .சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X