Niroshini / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - ஈச்சமோட்டை, மறவர்குள புனரமைப்பு பணிகள், இன்றைய தினம் (08) காலை 10 மணியளவில், யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
"தூய நகரம்" திட்டத்துக்கு அமைவாக, தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன், மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது .
இதன்போது மாநகர பிரதி மேயர் து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

39 minute ago
44 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
44 minute ago
17 Dec 2025
17 Dec 2025