2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மூவரும் சந்திப்பு

Gavitha   / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ்ப்பாண மாநகர மேயர் மணிவண்ணனுக்கும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் மூத்த அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையில், இன்று (04), விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானமும் உடனிருந்தார்.

எனினும் இதன்போது, எது பற்றி கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பான தகவல் இன்னும் வெளியாகவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .