2025 மே 03, சனிக்கிழமை

யாழின் பல பகுதிகளுக்கு வட மாகாண ஆளுநர் விஜயம்

Niroshini   / 2021 நவம்பர் 02 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
 

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். மாவட்டத்தில் சில இடங்களுக்கு, இன்று (02),  நேரில் சென்று பார்வையிட்டார். 

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா  பாதுகாப்பு நடவடிக்கைகள், ஏனைய அபிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் குறித்து இதன்போது கேட்டறிந்துகொண்டார்.

இதேவேளை, குறித்த பகுதிகளுக்கு யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், யாழ். பிரதேச செயலாளர்  மற்றும் அரச உத்தியோகத்தர்களை நேரில் அழைத்து, நிலைமை குறித்தும் கலந்துரையாடினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X