2025 மே 14, புதன்கிழமை

யாழில் படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 22 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளன. 

அந்த வகையில் இன்று (22) காலை, யாழ்ப்பாணம் அரசடி பகுதி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. 

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை இராணுவத்தினர் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .