2025 மே 16, வெள்ளிக்கிழமை

யாழ். - கொழும்புக்கு நடைபயணம்

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்,ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் 

“சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும்” எனும் தொனிப்பொருளில், போரால் பாதிக்கப்பட்ட அமைப்பின் தலைவர் வி.சகாதேவனால், யாழ்ப்பாணம் - மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதிச் செயலகம் வரை, இன்று (11) நடைபயணமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முற்பகல் 8 மணிக்கு, மாதகல் சங்கமித்தா விஹாரையில் இருந்து, இந்த நடைபயணத்தை சகாதேவன் ஆரம்பித்துள்ளார். 

நடைபயணத்தில், சகாதேவனின்  ஆதரவாளர்களும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .