Editorial / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். .
இவர், எதிர்வரும் 5ஆம் திகதி வரையிலும் நாட்டில் தங்கியிருப்பார்.
இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
17 minute ago
22 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
56 minute ago
1 hours ago