Freelancer / 2021 நவம்பர் 13 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக P.M.C.J.B பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத் பெனான்டோ உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்திற்கு பணியிட மாற்றலாகியுள்ளார்.
இந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இதற்காக கொழும்பு போக்குவரத்து பொலிஸ் பிரிவு தலைமையகத்தில் பணியாற்றிய பளிகேன யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
12 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
59 minute ago
1 hours ago