Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 23 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்துக்கு, பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வரும் பொது மக்கள், தரகர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறாது, நேரடியாகப் பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து, அதற்கான விண்ணப்பப் படிவத்தை உரிய கிளையில் இலவசமாகப் பெற்று கொள்ள முடியுமென்று, யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ்.சுதர்ஷன் தெரிவித்தார்.
அத்துடன், விண்ணப்பப் படிவத்தை நிரப்ப முடியாதவர்களுக்கு, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு, அதற்கான கருமபீடம் திறக்கப்பட்டு விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும், அவர் கூறினார்.
36 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago