Niroshini / 2021 நவம்பர் 17 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், அவருடன் பணியாற்றும் 15 உத்தியோகத்தர்களிடம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், சுகாதாரத் துறையினர் கூறினர்.
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago