Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
வட மாகாண போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் மாங்குளம் மற்றும் பனிக்கன்குளம் ஆகிய பகுதிகளில் இரண்டு பஸ் தரிப்பிடங்கள்அமைக்கப்பட்டு வருகின்றன.
வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம், மாதர்கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே இந்த பஸ் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாங்குளம் - துணுக்காய் வீதியில் அமைக்கப்பட்டு வரும் பஸ் தரிப்பிடத்தின் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதோடு, பனிக்கன்குளத்தின் பஸ் தரிப்பிடப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்ற வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago