Editorial / 2022 ஜனவரி 25 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜித்தா
வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று (25) ஆரம்பமானது.
எனினும், இந்தக் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு, பிரதேச சபை உறுப்பினர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் ஒன்றிணைந்து, பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரியும், சம்பள அதிகரிப்பை கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .