Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜனவரி 03 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
கட்டுவன் மேற்கு - தெல்லிப்பழை பகுதியிலுள்ள காணியொன்றில் இருந்து, இன்று, ஷெல் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக, பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.
காணி உரிமையாளர், தனது காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போதே, குறித்த ஷெல் வெடி பொருள் தென்பட்டுள்ளது.
இது தொடர்பில் அயலிலுள்ள இராணுவ முகாமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வெடிபொருள் யுத்தகாலத்தில் பாவிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதி கடந்த வருடம் மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .