2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 22 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

இந்திய உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு சார்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கு 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் யாழ்ப்பாணத்தில் முக்கிய நகரங்களில் அமைக்கபடப்பட்டுள்ள  எல்.சி.டி பனல் மூலம் திரையிடப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி,சு ன்னாகம், நெல்லியடி போன்ற பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி பனல் ஊடாகவே இத்திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது.

முன்னர் அரசாங்கத்தினாலும் இராணுவத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான காணொளிகள் எல்.சி.டி பனல் ஊடாகவே ஒளிபரப்பாகியது. அதிலேயே 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

  Comments - 0

  • aj Sunday, 22 September 2013 01:57 PM

    ஹஹஹ அரசுக்கு நேரம் சரி இல்லை..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .