2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இராணுவ வீரர் - தமிழ் பெண் திருமணம்

Super User   / 2013 நவம்பர் 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
, சுமித்தி தங்கராசா

11ஆவது சிங்க றெஜிமேட்டினை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கும் சுதுமலை வீதி தாவடியினைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கும் இடையில் இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் காங்கேசன்துறை தல் சேவன ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் இராணுவ வீரர் ரஞ்சித் சமரசிங்கவும் மணப்பெண் ரகு தர்மினியும் தம்பதிகளாக இணைந்து கொண்டனர். திருமணம் இந்து முறைப்படியும் பௌத்த முறைப்படியும் நடைபெற்றது.






  Comments - 0

  • sinnasiva Wednesday, 20 November 2013 03:52 PM

    பதினாறும் பெற்று நல்லா இருங்க...

    Reply : 0       0

    vanni Thursday, 21 November 2013 08:22 AM

    "கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்"

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .