2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் புகையிரத எஞ்சின் தடம்புரண்டது

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 20 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    எம்.றொசாந்த், பொ.சோபிகா


கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி இன்று திங்கட்கிழமை (20) காலை வந்த தபால் புகையிரதத்தின் இயந்திரம் தண்டம்புரண்டுள்ளது.

காலை வந்த ரயிலின் இயந்திரத்தை மற்றய தண்டவாளத்திற்கு மாற்றுவதற்கு முற்படுகையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விலகிய இயந்திர பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றிவகைக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .