2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பால்மா பைக்கட்டுகள் கொள்ளை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 05 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியிலுள்ள கடையொன்றின் களஞ்சியக்குள், நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு புகுந்துள்ள கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பால்மா வகைகளைக் கொள்ளையிட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

களஞ்சியசாலையின் கூரையைப் பிரித்து உள்நுழைந்தள்ள கொள்ளையர்கள், பால்மா பைக்கட்டுகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .