2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ரி.ஐ.டி. இனால் ஒருவர் கைது

A.P.Mathan   / 2014 நவம்பர் 07 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 
யாழ். கொடிகாமம் பகுதியை சேர்ந்த எஸ்.மகிந்தன் (வயது 28) என்பவர் பங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
 
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியாகவிருந்த இவர், புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லையென காரணம் கூறப்பட்டே கைது செய்யப்பட்டார்.
 
இவரது வீட்டிற்கு வந்த ரி.ஐ.டியினர் இவரை கைதுசெய்து வவுனியாவிலுள்ள ரி.ஐ.டியினர் முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .