2025 ஜூலை 09, புதன்கிழமை

வளலாயில் விமானக்குண்டுகள் மீட்பு

Menaka Mookandi   / 2015 மே 07 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட வலளாய் கடற்கரைப் பகுதியில் இருந்து 4 விமானக்குண்டுகள் வியாழக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

கடற்கரையில் குண்டுகள் இருப்பதாக பொதுமக்கள் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அங்கு சென்ற இராணுவத்தினர் குண்டுகளை மீட்டுள்ளனர்.

3 குண்டுகள் செயலிழந்த நிலையிலும், 1 குண்டு வெடிக்கக்கூடிய நிலையில் இருந்ததாக இராணுவத்தினர் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .