Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 19 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (18) மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து நடத்திய திடீர் சோதனையின் போது, சட்டவிரோத மின்சார பாவனையாளர்கள் இருவரை கைது செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்.
தொல்புரம் பகுதியினை சேர்ந்த ஒருவரும் சங்கானை பகுதியினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .