Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
பிறந்து 24 நாள்களேயான சிசு ஒன்று, கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது.
நீர்வேலியைச் சேர்ந்த பவிகரன் நிருஜா என்ற பெண் சிசுவே, இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிசு உயிரிழந்தமை தெரியவந்தது.
இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், சிசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .