Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
மாதகல் கடலில், 7 மூடைகளில் மிதந்து வந்த 275 கிலோ கஞ்சா, இன்று (06) காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த போது கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து படகில் கஞ்சாவைக் கடத்தி வந்தவர்கள்,கடற்படையினரை கண்டதும் அதனைக் கடலில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட 7 மூடைகளிலும் 275 கிலோ கஞ்சா காணப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கடற்படையினர் எடுத்து சென்றனர்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago