2025 மே 19, திங்கட்கிழமை

4 பரல் கோடாவுடன் 16 வயது சிறுவன் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் 4 பரல் கோடா நேற்று (10) கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மாவட்ட விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸ் குழுவினரே இதனை கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X