2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சைக்கிள்களும் தலைக்கவசமும்

Kogilavani   / 2011 மார்ச் 30 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

மோட்டார் சைக்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது இலங்கையிலுள்ள சட்டம். இச் சட்டம் பொது மக்களின் பாதுகாப்புக்காகவே அமுல் படுத்தப்படுகின்றது.

எனினும் சிலர் இச் சட்டத்தினை மதிக்காது தலைக்கவசமின்றி மோட்டார் சைக்களில் சென்று போக்கு வரத்து பொலிஸாரிடம் மாட்டிக்கொள்வதும் உண்டு. எனினும் துவிச்சக்கர வண்டியில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை.

ஆனால் துவிச்சக்கர வண்டியில் செல்லும் ஒருவர் தலைக்கவசம் அணிந்து கொண்டும், மோட்டார் சைக்களில் பின்னாலிருப்பவர் தலைக்கவசம் அணியாமலும் செல்லும் காட்சி இது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .