2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அலையில் அள்ளுண்ட யுவதியின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2017 மே 03 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

சிலாபம் கடற்பகுதியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட பாரிய அலையால் அல்லுண்டு செல்லப்பட்ட இலிப்பதெனிய முங்கந்தழுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான எ.வி.தில்கி ஷெஹாரி என்ற யுவதி, நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X