Princiya Dixci / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்துள்ள 'நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றுவது எப்படி?' எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புத்தளம் கிளை அலுவலக கேட்போர் கூடத்தில், நாளை (19) இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு 0773506114, 0716999267 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.
5 minute ago
9 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
12 minute ago