2025 மே 05, திங்கட்கிழமை

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் காயம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

மோட்டார் சைக்கிளில் எழுவன்குளம் முரண்டன்வெளி ஆற்றுப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் கரைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையே, வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறு காயத்துக்குள்ளாகியுள்ளார்.

வண்ணாத்திவில்லு பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X