2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தபால் கட்டடத்துக்கு காணி தயார்

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவ புதிய தபால் கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான காணியை, முறையாக தபால் திணைக்களத்துக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொலன்னறுவை புதிய தபால் கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக, கதுறுவெல நகரத்தில் தற்போது தலைமை தபால் அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ள புகையிரதத் திணைக்களத்துக்கு உரித்தான காணி, தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்காக, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீமினால் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X