Princiya Dixci / 2016 நவம்பர் 07 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை, மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பல குளத்தில், குளிக்கச் சென்ற யுவதியொருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிதலைப் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய குஷானி திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
11 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
26 minute ago