Princiya Dixci / 2017 மே 16 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி, ஆலங்குடா அல்ஹிஜ்ரா பாலர் பாடசாலைக்கு, மின்சார இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக, வடமேல் மாகாண விவசாயம், காணி, நீர்பாசனம், மீன்பிடி மற்றும் விலங்கு வேளாண்மை அமைச்சர் சுமல் திசேரா, 20,000 ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மீரா சாஹிபு ரனீஸ் வேண்டுகோளுக்கிணங்க, இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ள அமைச்சர், குறித்த பாலர் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago