2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விகாரைகளின் அபிவிருத்திக்கு நிதியுதவி

Princiya Dixci   / 2017 மே 10 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டத்தில், குறைந்த வசதிகளுடன் இயங்கிவரும் விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்காக, சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ், தலா 15 இலட்சம் ரூபாய் நிதியுதவி, இன்று (10) வழங்கப்பட்டது.

இந்த நிதியை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்தார்.

விகாரைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள், ஜனாதிபதி அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X