2025 மே 15, வியாழக்கிழமை

13 கட்சிகள்; 11 சுயேட்சை குழுக்கள் வேட்புமனு தாக்கல்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

எதிர்வரும் வடமேல் மாகாண சபைக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் புத்தளம் மாவட்டத்தில் 13 கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இவற்றில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் ஜாதிக சங்வர்த்தன கட்சியினது, வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக புத்தளம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் கிங்ஸிலி பெர்ணான்டோ தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .