2025 மே 24, சனிக்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் கைது

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லவிருந்ததாகக் கூறப்படும் 5 நபர்களை இன்று சிலாபம் பிரதேசத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து இச்சந்தேக நபர்கள் அவுஸ்திரேலியா செல்ல தயாராகவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்;கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மன்னார், சிலாபம் பகுதிகளினை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X