2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளத்தில் இரு வீதிகள் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் சிராம்பையடி பிரதேசத்தில் உள்ள புத்தளம் - அநுராதபுரம் வீதி, புத்தளம் - குருநாகல் வீதி ஆகியன சுமார் 184 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் வீதிகளாக புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கான நிகழ்வில் சிவில் விமானத்துறை அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, வடமேல் மாகாணசபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, புத்தளம் பிரதேசசபையின் உபதலைவர் நிமல் பமுனு ஆராய்ச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X