Super User / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் அநுராதரபுரம் மாவட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. அக்கட்சி 234,387 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 126,184 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 11684 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. 5 minute ago
30 minute ago
42 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
30 minute ago
42 minute ago
46 minute ago