2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வைத்தியசாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தீக்கிரை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 06 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மாராவில பொது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனமொன்று திடீரென்று  தீ  பிடித்து எரிந்துள்ளது.

இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையிலேயே இக்கப் ரக வாகனம் திடீரென்று தீ பிடித்ததாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தீயை அணைத்ததாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

தீ பிடித்த கப் ரக வாகனத்தின் ஒரு பகுதி பாரியளவில் எரிவடைந்துள்ளதாக மாராவில வைத்தியசாலையின் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .