2025 மே 21, புதன்கிழமை

சுகாதார வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 04 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன் 

வடமத்திய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களின் சுகாதார நலனைக் கருத்திற் கொண்டு சுகாதார வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் எச். பீ. சேமசிங்க தெரிவித்தார்.

இதன்கீழ் வடமத்திய மாகாணத்தில் மலசலகூட வசதிகள் அற்ற பாடசாலைகளுக்கு மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X