Kanagaraj / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமுர்த்தி அதிகாரியொருவர் அதிபரின் கன்னத்தில் அறைந்த சம்பவமொன்று சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.3 hours ago
4 hours ago
ibnuaboo Wednesday, 18 September 2013 01:15 PM
மாதா பிதா குரு தெய்வம் என்பது பழைய கதையாகிவிட்டது. நேற்று ஒருத்தன் முழங்காலில் நிற்க வைத்தான். இன்று ஒருவன் கன்னத்தில் அரைந்தான். நாளை எவன் என்ன செய்யப் போகிறானோ?. பாவம் இந்த ஆசிரிய சமூகம். இத்தகைய காரியங்களுக்காக கடுமையான தண்டனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago